Tag: Airport

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் முனையம் மூலம் சரக்கு சேவை தொடக்கம்: முதல் நாளிலேயே 2.4 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டன!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் முனையம் மூலம் சரக்கு கொண்டு செல்லும் சேவை (Passenger Belly Cargo Service) இன்று முறைப்படி தொடங்கப்பட்டது. திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மண்டலங்களின் வர்த்தகம்...

பரந்தூர் நிலங்களை விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல், சட்டப்படி சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து: அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசின் அமைச்சரும் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்மோகன் கலந்துகொண்டு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விளக்கமளித்தார். அப்போது அவர்...

பரந்தூர் விமான நிலையத்தில் பயணிகளால் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் கிடைக்கும்: டி.ஆர்.பி. ராஜா பேச்சு

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கம் செய்ய முடியாது என்றும், பரந்தூர் புதிய பசுமைப் பூங்கா விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் ஒவ்வொரு பயணத்தின் போதும் தமிழ்நாடு அரசுக்கு கணிசமான...

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முடக்கும் முடிவு – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னையின் 2-வது பசுமை விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகத் தவெக அரசு அறிவித்துள்ளதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசின்...

“பரந்தூர் திட்டம் ரத்து: பிற மாநிலங்களுக்குக் கிடைத்த ஜாக்பாட்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

சென்னைக்கான 2-வது பன்னாட்டு விமான நிலையத் திட்டமான பரந்தூர் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடுவதாக அறிவித்துள்ள முடிவு, நமது போட்டி மாநிலங்களுக்குக் கிடைத்த ‘ஜாக்பாட்’ என்று திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்...