Tag: Anbumani

ஊரக வேலைத் திட்டத்தில் மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

வேலை நாள்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி...

அரசுஊழியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள், இனியும் ஏமாற்றாமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

பாமகவில் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது – அன்புமணி

இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடித்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள் என...

தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை – அன்புமணி ஆவேசம்

தஞ்சாவூரில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி வீட்டில் நகை, பணம் கொள்ளை, திமுக ஆட்சியில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...

சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் – அன்புமணி

சமூகநீதியை வென்றெடுப்பதற்கான பயணத்தில் வி.பி.சிங் அவர்கள் துணை நிற்பார், சாதிவாரி சர்வே, உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க உறுதியேற்போம் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பா ம க தலைவா் அன்புமணி...

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...