Tag: Annamalai

கோவையில் அண்ணாமலை போட்டி- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

 தமிழகத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.வின் தேசிய தலைமை.செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28ஆவது முறையாக நீட்டிப்பு!அதன்படி, பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ., மாநிலங்களவை எம்.பி., முன்னாள் ஆளுநர்...

“பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது”- அண்ணாமலை அறிவிப்பு!

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடவுள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.உச்சி வெயில் மண்டைய பொலக்குதா….. இந்த சம்மர் ட்ரிங்க் ட்ரை பண்ணுங்க!சென்னை தி.நகரில் உள்ள...

அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. இடையே மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு!பின்னர் செய்தியாளர்களுக்கு...

பா.ஜ.க. கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

 பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்து...

மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.வாய்ப்பு மறுக்கப்பட்ட தற்போதைய எம்.பி.க்கள்!புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவியை டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா...

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் அவதூறு வழக்கு!

 எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.ஆபத்தான நாய் இனங்களாக கருதப்படும் 23 வகையான நாய்களை வளர்க்க மத்திய அரசு தடை!போதைப்பொருள் விவகாரத்தில்...