Tag: Annamalai
பா.ஜ.க.வுடன் கட்சியை இணைத்தார் சரத்குமார்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், பா.ஜ.க.வுடன் தனது கட்சியை இணைத்தார் சரத்குமார்.அனைவரும் பைத்தியம்… கடுப்பான இயக்குநர் கிருத்திகா உதயநிதி…சென்னை தியாகராய நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை...
பிரதமர் வாகனத்தின் மீது மலர்களுடன் வீசப்பட்ட செல்போன்!
திருப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு சென்ற போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மீது தொண்டர் ஒருவர் தவறுதலாக செல்போனை வீசினார்.மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘டிமான்ட்டி காலனி 2’ ரிலீஸ் எப்போது?திருப்பூர் மாவட்டத்தில் உள்ள...
“தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு”- நடிகர் கருணாஸ் அறிக்கை!
தேவரை பற்றி அண்ணாமலை பேசுவது வரலாற்று திரிபு என்று நடிகர் கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணி… முக்கிய வேடத்தில் மலையாள நடிகை…முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவரும், நடிகருமான...
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவுத் தலைவர் கைது!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. பிரிவுத் தலைவர் ரஞ்சன் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.என்னது இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க வில்லையா?….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக...
அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!
சிறுபான்மையினர் குறித்து அவதூறாகப் பேசியதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேப்டன் மார்வெல் பட நடிகர் மரணம்… சோகத்தில் திரையுலகம்….கடந்த...
சென்னையில் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் – அண்ணாமலை எச்சரிக்கை
பொதுமக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால், கிளாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம், சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்க கடமைப்பட்டிருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை...
