Tag: Annamalai

“பிரதமர் மீண்டும் அடுத்த மாதம் தமிழகம் வர வாய்ப்புள்ளது”- அண்ணாமலை தகவல்!

 பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஜோஸ்வா இமைபோல் காக்க… பிப்ரவரியில் வெளியிட திட்டம்…6- வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப்...

”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – அண்ணாமலை புகழாரம்

பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு...

ஓ.பன்னீர்செல்வம் பிறந்த நாள் – அண்ணாமலை, டிடிவி தினகரன் வாழ்த்து!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ்...

அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக்...

மலைவாழ் பழங்குடி மக்களுக்காக போராடி நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு அண்ணாமலை பாராட்டு

பொள்ளாச்சி அருகே மலைவாழ் பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராட்டம் நடத்தி 23 குடும்பத்தினருக்கு வீடு கட்ட நிலம் வாங்கி தந்த தம்பதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அண்ணாமலை...

போக்குவரத்து துறை தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டாமா? – அண்ணாமலை கேள்வி

திமுக அரசு தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதில் சுணக்கம் காட்டி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்கள், வரும் ஜனவரி 9,...