Tag: Annamalai

“தமிழகத்தில் கட்டுப்பாடற்ற மது விற்பனை”- அண்ணாமலை குற்றச்சாட்டு!

 தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால் கொலை குற்றங்கள் தொடர்கின்றன என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை…. உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!இது...

‘பசிப்பிணி போக்கிய மாமனிதர்..’ விஜயகாந்த் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்..

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் , சிகிச்சை பலனின்றி இன்று காலை...

“தி.மு.க.வின் சமூகநீதி வேஷம் கலைந்துவிட்டது”- அண்ணாமலை ட்வீட்!

 வேங்கைவயல் சம்பவத்தில் தி.மு.க.வின் சமூகநீதி வேஷம் கலைந்து உண்மை முகம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும் –...

“மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது தமிழக அரசு”- அண்ணாமலை பேட்டி!

 மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.ஜெயிலரைத் தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம்…. அவரே கொடுத்த அப்டேட்!கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை,...

“அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும்”- அண்ணாமலை ட்வீட்!

 அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் மனோ தங்கராஜ் முன்வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான காப்பீடு தொகை வழங்க கோரிய வழக்கு –...

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட அண்ணாமலை!

நீரால் சூழ்ந்து உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்த பாரதிய ஜனதா கட்சியின்  மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: ”அம்பத்தூர் தொழிற்சாலை சுமார்...