Tag: Annamalai

அண்ணாமலைக்கு என்ன தெரியும்..? : கடுப்பான டி.கே.சிவகுமார்

அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் நேற்று...

அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! அண்ணாமலை தோற்றது இப்படித்தான்! ரகசியம் உடைக்கும் செந்தில்வேல்!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர்...

‘எங்களை தொட்டுருக்கக் கூடாது அழகு சுந்தரம்… டாஸ்மாக் முன் அண்ணாமலை போஸ்டர்..!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நடத்தும் மதுபான கடைகள் முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தை பாஜகவினர் மேற்கொண்டனர். இதற்கு பதிலடியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில்...

டெல்லியில் இறங்கிய செந்தில் பாலாஜி! ஓடி ஒளிந்த அண்ணாமலை! உடைத்துப்பேசும் தராசு ஷ்யாம்!

டாஸ்மாக் விவகாரத்தில் முதலமைச்சர் குறித்த அண்ணாமலையின் கருத்து கண்டிக்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஒரு துறையில் நடைபெறும் ஊழலுக்காக பிரதமரை ஏ1 என்று சொல்லலாமா? என்றும்...

டாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED! 

டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில்பாலாஜி வளைந்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஆனால் அவர் அமைச்சராக தொடர்வது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி...

விளம்பரத்திற்காக போராட்டங்கள் நடத்தும் அண்ணாமலை மக்கள் ஆதரவை பெற முடியாது – செல்வபெருந்தகை

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை. அந்த அறிக்கையில் எந்த அடிப்படையில் ஊழல் நடைபெற்றது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. என மாநில் காங்கிரஸ் கட்சி...