Tag: apc news tamil

அரசு வேலை, போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ.1.47 கோடி மோசடி – இன்ஸ்பெக்டர் மீது அதிரடி நடவடிக்கை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 47 லட்சம் ரூபாய் மோசடி செய்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மீது குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ்...

TVK மாநாடு; விஜய்யின் வெற்றி வியூகங்கள்; ஆவலுடன் காத்திருக்கும் பிரபலங்கள்

என்.கே.மூர்த்திதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்தவுள்ள முதல் அரசியல் மாநாட்டை பார்க்க தமிழ்நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய். தற்போது அவர் ஒரு படத்திற்கு 200...

சூடுபிடித்த தீபாவளி ஜவுளி வியாபாரம் – கை வரிசை காட்டிய 3 பெண்கள் கைது

ஈரோட்டில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜவுளி சந்தையில், துணி பண்டல்களை திருடிய 3 பெண்கள் கைது.ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில், துணி வாங்க வந்ததை போல் நடித்து ஜவுளி பண்டலை திருடி...

டானா புயல்; ஒரிசா, மேற்குவங்கத்திற்கு எச்சரிக்கை

டானா புயல் காரணமாக ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.டானா தீவிர புயல் நாளை அதிகாலை கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிசா, மேற்குவங்க துறைமுகங்களில் அபாய புயல்...

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி; முதல்கட்டமாக அமலாக்கத்துறை அனுப்பி சோதனை

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி ; முதல்கட்டமாக அமலாக்கத்துறையை அனுப்பி சோதனை மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நண்பர்களின் வீடுகளிலும் , முன்னாள்...

35 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னரை தூக்கிய கும்பல்; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு

சென்னை துறைமுகத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கை சினிமா பாணியில் கடத்திய கும்பலை போலீசார் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் சி.ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கண்டெய்னர் ஒன்று காணவில்லை...