Tag: #apcnewsavadi
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!
தொலைதூர பயணங்களுக்கான புதிய ரயில் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வருகிறது.சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ-க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. 215 கிலோ மீட்டருக்கு மேல்...
அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026...
புதுச்சேரியில் லெனின் சிலையை அகற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் சாலை மறியல்!
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் லெனின் சிலை வைக்கப்பட்டதற்கு போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் விநாயகர் சிலை வைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி இருதரப்பையும் கலைந்து...
பெரம்பூரில் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடைய என்.ஓ.சி வலியுறுத்தாமல் வழங்கப்படும் என பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி...
தூத்துக்குடி துறைமுகத்திற்கு முதல் முறையாக வந்த 304 மீ. நீள பெரிய சரக்கு கப்பல்!
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு சுமார் 304 மீட்டர் நீளம் கொண்ட பெரிய வகை சரக்கு கப்பல் முதல் முறையாக வந்தடைந்தது.துாத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2022...
பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – ஆசிரியர் கி.வீரமணி!
அண்ணா சொன்னது போல் பல நூற்றாண்டாக இருந்த பழமையை புரட்டிப்போட்டு மிகப்பெரிய மாற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு...
