Tag: #apcnewstamilavadi

ஆளுநருக்கு அடிமேல் அடி! அரண்ட ரவி! அதிரடியாய் பேசிய அய்யநாதன்!

தமிழ்நாடு அரசினுடைய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலானது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்...

பிடுங்கப்பட்ட அதிகாரம்! பீகாருக்கே ஓடும் ரவி! உடைத்துப் பேசும் உமாபதி!

பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் சனாதனத்தை பரப்புவதற்காகவே ஆர்.என்.ரவி, ஆளுநராக நியமிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் வேந்தர் பொறுப்பில் இருந்து நீககப்பட்டதால் தமிழர்களுக்கு மிகப் பெரிய விடிவு காலம் பிறந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.ஆளுநருக்கு எதிராக...

அடிசக்க… இதான்டா தீர்ப்பு! எப்ப கிளம்புறீங்க ரவி!  வேந்தர் ஆகிறார் ஸ்டாலின்!

தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 சட்ட மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி  தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்...

ஸ்டாலின் விட்ட சவால்! ஆப்ஷனை ஓபன் பண்ணிய மோடி!

பாஜக உடன் கூட்டணி அமைத்தால் தான் அதிமுகவுக்கு கூடுதல் லாபம் என்பதால் தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி...

அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் டெல்லி? உடைத்துப் பேசும் லட்சுமி சுப்பிரமணியம்!

தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டாலும் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.அண்ணாமலை பதவி பறிப்பு மற்றும் அதிமுக - பாஜக கூட்டணி...

மாநில தலைவருக்கு ஆப்பு! புதிய தலைவர் ரேசில் முந்துவது யார்? 

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் மாற்றப்படுவது உறுதி என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவதன் பின்னணி குறித்து...