Tag: #apcnewstamilavadi

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.தமிழில் முன்னணி நடிகரான விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அக்டோபர்...

பிரபாகரன் அண்ணன் மகனை ஆபாச வார்த்தையால் விமர்சித்த சீமான்… சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்!

சீமான் குறித்து கருத்து தெரிவித்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சகோதரர் மகன் கார்த்திக் மனோகரன் குறித்து ஆபாச வார்த்தையால் விமர்சித்த சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின்...

வேங்கைவயல் வழக்கு: காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது – திருமாவளவன் வலியுறுத்தல்!

வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் காவல் துறையின்...

கபடி வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பஞ்சாபில் கபடி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி...

தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றவர் பெரியார்… சீமானுக்கு பழ.கருப்பையா பதிலடி!

தந்தை பெரியார் தான் எடுத்த முடிவுகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவர் என்றும், ஆனால் அவரை விமர்சித்தவர்கள் அத்தனை பேரும் மன்னிப்பு கேட்டனர் என்றும் இயக்குநர் பழ. கருப்பையா தெரிவித்துள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறுகளுக்கு...

திராவிட கோட்டையில் ஓட்டை போடும் சீமான்… பெரியார் மீதான தாக்குதலின் பின்னணியை உடைக்கும் தோழர் மருதையன்!

பெரியார் மீதான சீமானின் தாக்குதல் என்பது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வின் படிநிலை என்றும், இதனை பெரியாரியவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டம்...