Tag: #apcnewstamilavadi
2 நாளில் கரூர் செல்லும் விஜய்! எடப்பாடியோடு நடக்கும் ரகசிய பேரம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வரும் 17ஆம் தேதி விஜய் செல்ல உள்ளார். அவரது பயணத்திற்கு அனுமதி வழங்கிட அரசும் தயாராக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.கரூர்...
பேரம் முடிஞ்சிடுச்சி! விஜயை பார்க்க பாவமா இருக்கு ! சுத்தி எல்லமே கொள்ளைக்கூட்டம்!
கரூர் விவகாரத்தில் இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என விஜய் கூட்டணி பேசுவார்த்தை நடத்த கட்சியினரை அனுமதிக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாகி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.அதிமுக -...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் வரும் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை...
விஜயின் பாஜக உறவு! உச்சநீதிமன்றத்தில் தெரிந்த உண்மை! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
2026ல் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வந்தால் அது அதிமுகவுக்கு தான் பலமாக இருக்கும். அதே வேளையில் விஜய் என்கிற பிம்பம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர...
ஹமாஸ் கொடுத்த லிஸ்ட்! அதிரடியாக இறங்கிய துருக்கி! ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் நேர்காணல்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது, பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு உருவாக்குவதுதான். இனி வரும் தலைவர்கள் அதை நோக்கி நகர்வார்கள் என்று நம்புவோம் என முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன்...
ராமதாசை மருத்துவமனையில் சந்தித்தவர்கள் மீது விமர்சனம்… அன்புமணிக்கு, பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் கண்டனம்!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்தவர்கள், நலம் வேண்டியவர்கள் மீதான அன்புமணியின் விமர்சனம் எல்லை மீறியது என்று பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாமக பொதுச் செயலாளர்...
