Tag: apple

ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை அதிகரிப்பு – இந்தியாவில் மேலும் 4 புதிய  ஸ்டோர்கள்

உலக அளவில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற வருவாய் சாதனையை வைத்து இந்தியாவில் மேலும் புதிய நான்கு ஆப்பிள் ஸ்டோர்களை திறக்க திட்டம் உள்ளதாக ஆப்பிள்...

இந்தியாவில் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

 சர்வதேச பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.“மத்திய பா.ஜ.க. அரசுடன் தி.மு.க. இணக்கமாக...

ஆப்பிள் ஐபோன் பயனர்களின் கவனத்திற்கு!

 இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ஐபோன் பயனாளர்களுக்கு புதிய ஸ்பைவேர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.“கோவையில் என்.ஐ.ஏ. கிளை, காமராஜர் உணவகங்கள்…”- வாக்குறுதிகளை அள்ளி வீசிய அண்ணாமலை!ஆப்பிள் கணக்குடன்...

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

 ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஆக்மென்டட்...

இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்

இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் திட்டம் இந்தியாவை முக்கிய விற்பனை மண்டலமாக மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், Mak கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக்கொண்டே...