Tag: Arvind Kejriwal
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...
“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்”- உச்சநீதிமன்றம் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைடெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்...
மத்திய அரசு மீது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
அமலாக்கத்துறை மூலம் அரசியல் எதிரிகளை மத்திய அரசு பலி வாங்குவதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.சேலம் பல்கலை.யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில...
அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இன்சுலின் செலுத்துவதை நிறுத்திக் கொண்டதாக திஹார் சிறை நிர்வாகம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹைதராபாத் அணி 67...
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜாடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...
கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.திருச்செந்தூரில்...
