Tag: Assembly Debate

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின் பதிலுரை மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் விரிவான...

“ஆணவப் பேச்சால் ஆப்பு; கேள்விக்கு பதில் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் உரை குறித்துப் பத்திரிகையாளர் ஐயநாதன் அதிரடி சாடல்!

சட்டம்-ஒழுங்கு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் விஜய் 'நடித்துள்ளார்' எனப் பேட்டியில் குற்றச்சாட்டுசமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை தொடர்பாகப் மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் அளித்துள்ள நேர்காணல், இணையதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும்...

பேரவையில் 3 மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்சனை – எடப்பாடி பழனிசாமி அதிருப்தி!

நாள்தோறும் 10 மணி நேரம் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.கால விரயம்...

பேரவையில் திமுக அமளி: அமைதி காத்த எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் பாராட்டு!

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது, மிகவும் நிதானத்துடன் அமைதி காத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைச் சபாநாயகர் பிரபாகர் பாராட்டிப் பேசியுள்ளார்.பேரவையில் உருவான அமளி சட்டமன்ற நடவடிக்கைகளின் போது திமுக உறுப்பினர்கள்...

எல்லாவற்றையும் மக்களே பார்க்க அரசாங்கம் எதற்கு?” – முதலமைச்சர் விஜயின் உரையை சாடிய கனிமொழி எம்.பி.!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு மிகவும் கீழ்த்தரமாக அமைந்திருந்ததாகக் கடுமையாக விமர்சித்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "மக்கள் மீதே பழியைப் போட்டு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்பதற்கு அரசாங்கம் தேவையில்லையே!" என...

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான்! – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான் என்பதைத்தான் முதலமைச்சர் நேற்றைய தினம் வெளிப்படுத்தினார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியுள்ளார்.முதலமைச்சரின் கடமை சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய...