Tag: At Puzhal prison
தனியா இருக்க முடியல… புழல் சிறையில் புலம்பும் கஸ்தூரி
தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் ஐதராபாத் பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதி எண் – 644798 கொடுக்கப்பட்டு தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார்....
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர வேண்டி பிரார்த்தனை!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவர வேண்டி வழக்கறிஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கோயிலில் முழங்காலிட்டவாறு சென்று வழிபட்டார்.ஆளுநரை நீக்கும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வேண்டும் – என்.கே.மூர்த்திவினோத் கண்ணா என்பவர்...
20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஒருநாள் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மு.க.அழகிரி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு!சட்டவிரோதப்...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டம்!
உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.உலகக்கோப்பைப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த முகமது ஷமி!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்...
மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்...
சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது
புழல் மத்திய சிறையில் கைதியை சந்திக்க வந்த போலி வழக்கறிஞர் கைது. போலீசார் விசாரணை
சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள்...