Tag: Attack

“அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யாதீங்க!” – விஜய்யின் பழைய டயலாக்கை வைத்தே அட்டாக் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி!

​கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்.​"அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக் கூடாது" என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார...

“பஹ்ரைன், குவைத் மீதான ஈரானின் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” – ஐரோப்பிய ஒன்றியம் (EU) கடும் கண்டனம்!

பஹ்ரைன் மற்றும் குவைத் நாடுகள் மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas) புதன்கிழமை தெரிவித்துள்ளார்....

ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம்: “பாஜக ராமருக்கே துரோகம் செய்துவிட்டது” – அகிலேஷ் யாதவ், கார்கே கடும் தாக்குதல்!

அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடைப் பணத்தில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார், தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக அரசு...

“மும்மொழிக் கொள்கை மாணவர் மீதான கொடூரத் தாக்குதல்” – மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் எச்சரிக்கை!

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ள மத்திய பாஜக அரசின் முடிவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் என்றும், இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கும் இந்த ஆபத்தான விளையாட்டை மோடி...

கோவை : மாணவியின் தந்தை மீது தாக்குதல்.. வீட்டிற்குள் புகுந்து இளைஞர் கும்பல் அட்டகாசம்..!

கோவையில் கல்லூரி மாணவி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரது தந்தையைக் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள வழுக்கப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்...

ஊழல் சக்திக்கு மச்சம் போட்டு தூய சக்கியாக மாற்றிட்டீங்களே – உதயநிதி தாக்கு

அதிமுகவை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துவிட்டு, தற்போது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களை தவெக-வில் இணைத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "முன்பு ஊழல் சக்தி என்று விமர்சித்த அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு மச்சம்...