Tag: Avadi
ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி
ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆவடி அடுத்த பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜித் (27) மெக்கானிக் தொழில் புரிபவர். தாய் தந்தை இல்லாத காரணத்தால் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்...
ஆவடி வேல்டெக் நிறுவனர் சகுந்தலா ரங்கராஜன் காலமானார்
சென்னை ஆவடி வேல்டெக் கல்வி குழுமத்தின் நிறுவனர் தலைவர் டாக்டர்.சகுந்தலா ரங்கராஜன் வயது (82) நேற்று மாலை காலமானார்.ஆவடியில் வேல்டெக் பல்கலைக்கழகம் 1997 முதல் இயங்கி வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தால் பொறியியல் கல்லூரியாக...
ஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்பு
ஆவடி மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை, போக்குவரத்து காவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மாநகராட்சி மாட்டு கொட்டகையில் அடைத்தனர்.சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டும் சம்பவம்...
ஆவடி: 1.5 வயது பெண் குழந்தை பலி
பால் குடித்தபோது 1.5வயது பெண் குழந்தை, மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானது.ஆவடி அருகே பட்டாபிராம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் மணி பிரபு. இவர் தனது மனைவியுடன் வண்டலூரில் உள்ள தனது உறவினர்...
ஆவடி: கொசுவத்தியால் பற்றி எரிந்த மாற்றுத்திறனாளி
ஆவடி அருகே கொசுவத்தியால் தீப்பற்றி எரிந்து மாற்றுத்திறனாளி ஒருவர் உயிர் இழந்துள்ளார்.ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 15வது வார்டு புதிய அண்ணா நகர் நேரு தெருவை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனாளியான இவர் கூலி தொழில் செய்து...
ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டி கொலை
திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்-24 ரவுடி. இவர் நேற்று இரவு திருமுல்லைவாயல் புதிய அண்ணா நகரில் உடல்நிலை பாதித்த நண்பனின் தாயை பார்க்க நண்பர்களான கார்த்திகேயன் (19) மற்றும் வினோத் ஆகியோருடன்...
