Tag: Ayodhya

‘சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை’- ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு!

 பிப்ரவரி 01- ஆம் தேதி முதல் சென்னை- அயோத்தி இடையே நேரடி விமான சேவை தொடங்கவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் (Spicejet) அறிவித்துள்ளது.தொழிலதிபர் வீட்டில் தங்கம், வைர நகைகள் கொள்ளை!இது குறித்து ஸ்பைஸ்ஜெட்...

ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்…. சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்…

அயோத்தி ராமர் கோயிலில் ரஜினி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை வந்தடைந்த ரஜிநி மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு...

வீட்ல கற்பூரம் கொளுத்தலன்னா நம்ம எல்லாம் தீவிரவாதிங்கதான் – பா.ரஞ்சித் பேச்சு

ப்ளூ ஸ்டார் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.காதல், கலக்கல் காமெடி, அதிரடி சண்டை, கல்லாகட்டும் கமர்ஷியல் என வழக்கமாக பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை...

அயோத்தி ராமர் கோயிலில் குவியும் ஏராளமான திரை பிரபலங்கள்….. யார் யாருன்னு தெரியுமா?

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா (ஜனவரி 22) இன்று மிகப்பிரமாண்டமாக நடைபெறுகிறது. அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று பிற்பகல் நடைபெற இருக்கிறது.மேலும் இவ்விழாவில் கலந்து...

வாழ்வில் மறக்கமுடியாத நாள்… மகிழ்ச்சியுடன் அயோத்தி புறப்பட்டார் ரஜினிகாந்த்…

அயோத்தில் நடைபெற உள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து புறப்பட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி...

அயோத்தி ராமர் கோயில் குறித்த முழுமையான தொகுப்பு!

 அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழா காணவிருந்தாலும், கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த...