Tag: Bihar
உச்சக்கட்டத்தில் பீகார் அரசியல் சூழல்….ஆளுநரை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்?
பீகார் மாநில ஆளுநரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜன.28) நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா...
லாலுவின் புதிய வியூகம்- பீகார் அரசியலில் பரபரப்பு!
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வின் ஆதரவுடன் முதலமைச்சராக நிதிஷ்குமார் தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய...
“இந்தியா கூட்டணியில் நீடிக்கிறோம்”- ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்!
இந்தியா கூட்டணியில் தங்கள் கட்சித் தொடர்ந்து நீடிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.அன்பு மகளே… இளையராஜா உருக்கமான பதிவு…பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம்...
பீகாரில் மொத்த இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயர்கிறது!
பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ்!பீகார் மாநிலத்தில் அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது....
‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!
பீகாரில் இடஒதுக்கீடு 65% உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.“போலி வீடியோ வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை”- மத்திய அரசு எச்சரிக்கை!இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...
அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்து- 4 பேர் உயிரிழப்பு!
பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 50- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!டெல்லி ஆனந்த் விகாரில்...
