Tag: Bihar

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

 புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்பீகார் மாநிலத்தின்...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

 வரும் ஜூன் 20- ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை...

நாடாளுமன்றத் தேர்தல்: அதிரடிக் காட்டும் முதலமைச்சர் நிதிஷ்குமார்….பா.ஜ.க. அதிர்ச்சி!

 நாடாளுமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ்குமார், இன்று (மே 10) ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை சந்திக்கவுள்ளார்.தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வுகடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் பா.ஜ.க....

பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு

பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு...