Tag: Birtrhday special
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷல்!
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் 40வது பிறந்த நாள் இன்று (நவம்பர் 18).கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட நயன்தாரா தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு, இந்தி, மலையாளம்...