Tag: BJP
39 தொகுதிகளுக்கும் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!பிரதமர்...
குஷ்புவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குஷ்புவின் டிவிட்டர் பதிவுக்கு...
“அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகள் கவனக்குறைவாக நடத்தப்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.தியாகராய நகர், கிண்டி, தேனாம்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது...
“ஆவினை பொறுத்த வரை அதல்பாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது”- அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைதுமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில அண்ணாமலை, "தமிழகத்தில் ஆவின் நிறுவனம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டிருக்கிறது....
“அமைச்சர் மீது நஷ்ட ஈடுக்கோரி வழக்கு தொடரவுள்ளேன்”- அண்ணாமலை அறிவிப்பு!
ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பியதற்காக, அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன் என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!இது குறித்து பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது...
தி.மு.க. மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
சாதி ஒழிப்புக் குறித்து மேடையில் தி.மு.க. பேசுவது ஒன்று; செயல்பாட்டில் வேறொன்று என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.“நவ.26- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!இது...
