Tag: BJP

பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் – நயினார் நாகேந்திரன்

பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் - நயினார் நாகேந்திரன்பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக மற்றும் பாஜக...

பாஜக ஆட்சிக்கு வந்த பின் ஜனநாயகம் செத்துவிட்டது – இரா. முத்தரசன்

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக ஆட்சி ஏற்பட்ட பின்னர் கருத்து சுதந்திரம் முற்றிலும்...

பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்தி

பிரதமரின் கண்களில் பயத்தை கண்டேன்- ராகுல்காந்திஎம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய ராகுல்காந்தி, “அதானி விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தகராறு – பாஜகவினர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்குள் 10 நபர்களுடன் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்ட பாஜகவின் பட்டியல் இன அணியின் மாவட்ட துணைத்தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட 4 பேர் கைது. திருவண்ணாமலை அடுத்த தென்...

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு அரசியல் சதி: திருமாவளவன்

ராகுல் காந்தியின் பதவி பறிப்பு அரசியல் சதி: திருமாவளவன் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஒத்திகை என விசிக தலைவர் திருமாளவன் கருத்து தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்....