Tag: BJP

நாடாளுமன்றத்தின் மாண்பை மீறும் பாஜக எம்.பி-க்கள் – கே.சி வேணுகோபால்

அம்பேத்கரின் விரோதி அமித்ஷாவை காப்பாற்றக்கூடிய மிகப்பெரிய நாடகம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டங்கள்...

பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி

அதானி விவகாரம், மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில் பாஜக  வேறொரு பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பாஜகவால் ஏற்பட்ட அமளி...

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வைக்காவிட்டால் அதிமுக இல்லாமல் போய்விடும் : டி.டி.வி. தினகரன்

அதிமுக கட்சி அழியாமல் இருக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார் . பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே அதிமுக...

தவெகவை மண்ணாக மாற்றும் திமுக: லியோனி சவால்

பா.ஜ.க ன் கைத்தடியாக தி.மு.கவை கைநீட்டி பேச விஜய் வந்துள்ளதாகவும், அவர் தொடங்கியுள்ள தவெக கட்சியை தி.மு.க தூள்தூளாக ஆக்கும் என்றும் லியோனி சவால் விடுத்தார்.200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன்...

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...

பாஜகவை பகைத்துக் கொண்டால் அதோகதிதான்… வாலைச் சுருட்டிக் கொண்டு மொத்தமாக சரண்டரான ஏக்நாத்..!

மகாராஷ்டிராவில் ஃபட்னாவிஸ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பாஜக அமைச்சர் மற்றும் அமைச்சரவை தொடர்பான அனைத்து நிபந்தனைகளையும் ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டார். சிவசேனாவின் அமைச்சரவையில் மொத்தம் 12 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என...