Tag: BJP
டம்மியாக்கப்படும் அஜித் பவார்: மஹாராஷ்டிர அரசியலில் என்னதான் நடக்கிறது..?
மகாராஷ்டிராவில் மஹாயுதி வெற்றியில் முக்கியப் பங்காற்றிய அஜித் பவார், ஆட்சியில் பங்கு வகிப்பதில் சுணக்கம் காட்டுவதாக தெரிகிறது. அவரது கட்சிக்கு கொடுக்கப்பட இருந்த அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது....
பாஜக இஸ்லாமிய பெண்களை வாக்களிக்க அனுமதிக்க வில்லை – சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்
பாஜக அரசிடமிருந்து அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது அவசியம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் உறுதிமொழி...
டெல்லியில் தேவேந்திர ஃபட்னாவிஸ்: மகாராஷ்டிரா அரசியலில் சஸ்பென்ஸ்- டென்ஷனில் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் யார் என்கிற இழுபறி நீடித்து வருகிறது. பாஜக சார்பில் முதலமைச்சர் பதிவிக்காக முன்னிருத்தப்படும் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மகாராஷ்டிர முதல்வர் பதவி தொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர்களை...
கரம் கோர்த்தவர்களை கதற விடும் பாஜக… நிதிஷ் குமாருக்கு டஃப் கொடுக்கும் மோடி
பீகாரில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் ஒருங்கிணைந்த ஜனதா தள்,...
சீமானின் அரசியல் மூவ்… அண்ணாமலை ரிட்டர்ன்ஸ்… பாஜகவின் மாஸ்டர் பிளான்
தேர்தலில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் சீமானின் நாம் தமிழர் கட்சி, அமைப்பு ரீதியாக பின்னடைவை சந்தித்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் போன்ற நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதையும் காண முடிகிறது. அதோடு, சீமான்...
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக வியூகம்… பாடம் கற்குமா திமுக..?
மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்டின் முதல்வராகி இருக்கிறார். இந்த மாநிலங்களிலும் கடந்த முறை அவர்கள் வெற்றி பெற்றதை விட இம்முறை...
