Tag: BJP
“ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா”- ராமர் கோயில் திறப்பு குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சனம்!
அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஆன்மீக விழா அல்ல, அரசியல் விழா என்று தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. விமர்சித்துள்ளார்.அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்"பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகக்...
நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – சீமான் கண்டனம்!
நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது...
நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் – பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா ஆறுதல்!
ஆவடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வரும் பகுதிகளை நீர்நிலைப் பகுதி என்று அரசு நோட்டீஸ் வழங்கியதை அறிந்த பாஜக மாநில செயலாளர் அனந்த பிரியா நேரில் சென்று ஆறுதல்...
பிப்.01- ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி...
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணித்த காங்கிரஸ் – வானதி சீனிவாசன் ஆவேசம்
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதன் மூலம் காங்கிரஸின் உண்மை முகம் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின்...
அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு!தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலையத்தில் கார்த்திக்...
