Tag: Black
2026 தேர்தல்… 1.3 லட்சம் ‘கருப்பு சிவப்பு’ சித்தாந்தப் போர்வீரர்களுடன் உதயநிதி சந்திப்பு…
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) இளைஞர் அணியை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன், வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!
எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா
1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டியில் நீடித்த பரபரப்பு... செப்டம்பர் 17ஆம் தேதி இறுதியாக வெடித்து வெளிக்கிளம்பியது. அந்த வெடிப்புக்குத் தலைமை ஏற்றவர், பேரறிஞர் அண்ணா. அப்போது, அவருக்கு...
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…
மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
மோடிக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்…
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.இயற்கை வேளாண்மைக்கு...
நரைமுடி கருப்பாக மாற – இதை தொடர்ந்து ட்ரை பண்ணுங்க…
இன்றைய காலக்கட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால் பலரும் ஹோ்டையை நாடுகின்றனா். இனி அதெல்லாம் தேவையில்லை. இயற்கையான முறையில், தலைமுடியை கறுப்பாக மாற்ற உதவும் கருஞ்சீரக எண்ணெயை...
கருப்பு சட்டை அணிந்த அதிமுக உறுப்பினர்களால் சலசலப்பு!
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து உள்ளனர்.மதுரை மாநகராட்சியின் 41வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தில் ஆணையாளர்...
