Tag: black hole
கருந்துளை பற்றி நாசா வெளியிட்ட காணொளி
கருந்துளை என ஒன்று இருப்பதை கடந்த நூற்றாண்டில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தாலும் அதன் முதல் புகைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்புதான் எடுக்க முடிந்தது.புகைப்படம் எடுப்பதற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்ட நிலையில் அதற்குள் விழுந்தால் எப்படி...