Tag: C.Vijayabaskar
“விஜய்க்கு தைரியம் இருக்கிறதா?” – சி.விஜயபாஸ்கர் குவாரி விவகாரத்தை முன்வைத்து த.வெ.க தலைவருக்கு தங்கத்தமிழ்ச்செல்வன் எம்பி நேரடி சவால்!
"அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குவாரி வழக்கில் மட்டும் 500 கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது. இப்படிப்பட்ட ஊழல் பின்னணி கொண்டவர்கள் த.வெ.க-விற்கு வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை...
குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் கெடு!
தமிழகத்தையே உலுக்கிய குட்கா முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேர் மீதான விசாரணையை அடுத்த 12 வாரங்களுக்குள் (3 மாதங்கள்) விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்...
அதிமுகவிலிருந்து தவெக-விற்கு தாவிய சி.விஜயபாஸ்கர்: “துரோகி ஒழிக!” என தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை நிர்வாகிகள் முழக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் திரண்டு, அவருக்கு...
சரியும் அதிமுக கோட்டை..! தவெகவில் இணைகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி.விஜயபாஸ்கர், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த...
அதிமுகவுக்கு மேலும் அதிர்ச்சி…எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான சி.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் சாபநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினாா்.அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்....
