Tag: Cabinet
திமுக எதிர்ப்பு மட்டுமே டானிக்! – விஜய் அமைச்சரவை மீது பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார விமர்சனம்!
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர்களின் செயல்பாடு, அமைச்சரவை மாற்ற வதந்திகள் மற்றும் தவெக-வின் அரசியல் அணுகுமுறை குறித்து ‘அன்பு வணக்கம்’ யூடியூப் தளத்தில் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...
அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…
தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அம்பேத்கரிய இயக்கம் இடம்பெற்றுள்ளது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம். இது சமூக நீதி மற்றும் அரசியல் சமத்துவத்தில்...
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு...
தவெக அமைச்சரவையில் விசிக? – மாலைக்குள் முக்கிய அறிவிப்பு
தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளாா்.தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், தவெக தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டது....
தமிழ்நாடு அமைச்சரவையில் 19 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், மாநிலத்தின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களுக்கு எவ்வித அமைச்சர் பிரதிநிதித்துவமும் இல்லை.சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மாவட்ட வாரியான...
