Tag: Candidates

டி.ஆர்.பி தேர்வு முடிவுகள்: அரசு பள்ளிகளில்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை அதிகரிக்க தேர்வர்கள் கோரிக்கை

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக...

மக்களவைத் தேர்தல் 2024- தமிழகத்தில் 950 பேர் போட்டி!

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 28-...

‘சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தல்’- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!

  மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்சராக பூபேஷ் பாகல் பதவி வகித்து வருகிறார். இந்த...

கர்நாடகா மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் தேர்தல்… வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

 கர்நாடக மாநில சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்கள் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம் வழங்க முன்னுரிமை- தங்கம் தென்னரசுஅகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...