Tag: car
ஆவடியில் அசுர வேகத்தில் மோதிய கார்! கணவன், மனைவி ஸ்பாட்டிலேயே பலி!
ஆவடி, வசந்தம் நகா் அருகே இன்று காலை பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தம்பதி மீது வேகமாக வந்த காா் மோதியதில், பைக்கில் வந்த தம்பதியனா் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிாிழந்தனா்.ஆவடி அருகே திருவேற்காடு,...
பைக் மீது கார் மோதி மாணவன் பலி! கொலையா? விபத்தா? என போலீசார் விசாரணை…
இருசக்கர வாகனத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்(20) மற்றும் நித்தின் சாய்(19) ஆகிய இரு நண்பர்களும், பள்ளி சாலையில்...
17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….
17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால், அவனது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாவநட்டி என்ற...
சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார்… அச்சத்தில் உறைந்த காவலர்…
சென்னை மெரினா கடற்கரையில் காவலர் மீது ஏற்றுவது போல போக்கு காட்டி அதிவேகமாக கார் ஓட்டிய கணவன் மற்றும் மனைவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனா்.இன்று காலை 6:30...
ஓடும் காரில் பயங்கர தீ விபத்து! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதியினர்!
உறவினர் திருமணத்துக்கு சென்றபோது ஓடும் காரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து வயதான தம்பதியினா் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள செட்டியம் பாளையம் ஆண்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர்...
பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைப்பு…
அடையாறு இந்திரா நகரில் அப்பார்ட்மெண்ட் முன்பு நேற்று இரவு காா் தீ பற்றி எரிந்தது. இச்சம்பவம் அறிந்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.அடையாறு இந்திரா நகரில் வசித்து வரும் சிவ பிரசாத் என்பவர்...
