Tag: cenima
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.இது தொடர்பாக அவர் தனது வலைதளத்தில் கூறியிருப்பதாவது, ”இந்திய சினிமாவில் முடிசூடாத்...
இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி ஆழ்ந்த இரங்கல்!
திரைப்பட இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான திரு. கே. பாக்யராஜ் (73) இன்று (27.06.2026) சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம். அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்...
திரைக்கதை மன்னன் பாக்கியராஜின் முத்திரைப் படங்கள் – ஓர் அலசல்
தமிழ் சினிமாவில் கதையை விட 'திரைக்கதைக்கு' (Screenplay) அசுர பலம் உண்டு என்பதை நிரூபித்துக் காட்டியவர் இயக்குனர் கே. பாக்கியராஜ். நடுத்தரக் குடும்பங்களின் எளிய மனிதர்கள், அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள், மனித...
திரைக்கதை மன்னன் வீழ்ந்தார்: பிரபல இயக்குனர் கே. பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்!
தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்படும் மூத்த இயக்குனர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக ஜூன் 27, 2026 அன்று தனது 73-வது வயதில் சென்னையில் காலமானார். அவரது...
நடிகர் ரவி மோகன் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக புகார்…
சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் பணிப்பெண் மற்றும் அவரது மகன் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நடிகர்...
”யூசுப்பாகவே வாழ்ந்திருக்கிறார்” – கஸ்தூரிராஜா நடிப்பை புகழ்ந்த தனுஷ்…
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தில் நடித்துள்ள தனது தந்தை கஸ்தூரிராஜாவை நடிகர் தனுஷ் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று...
