Tag: cenima

குறைதீர் முகாமில் புகாா்…காதலன் குறித்து சின்னத்திரை நடிகையின் பகீர் தகவல்கள்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சின்னத்திரை நாடகங்களில் நடித்து வரும் பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்த நடிகை ரிஹானா பேகம். ராஜ் கண்ணன் என்பவர் தன்னிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக குறைதீர் முகாமில் பங்கேற்று...

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ”கேப்டன் பிரபாகரன்” – ரீ ரிலீஸ்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக, அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்...

மோகன்ராஜ் மரணம் கவனக்குறைவால் ஏற்பட்டது அல்ல – யூனியன் தலைவர் விளக்கம்

தமிழ் சினிமாவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடனே சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மறைவிற்கு யார் மீதும் குறை சொல்ல முடியாது - ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் பேட்டியளித்துள்ளாா்.சென்னை வடபழனியில்...

பெரியாரின் சிந்தனையாளர் இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்

சிந்திக்கத் தூண்டும் யாரும் சமூகப்பங்களிப்பு செய்கிறார்கள் என்ற வகையில் வேலுபிரபாகரனின் சமூகப்பங்களிப்பை மதிப்பிடலாம். தனக்குச் சரியென்று தோன்றியதைத் தொடர்ந்து பேசிவந்தாா். பெரியாரின் சிந்தனைகளை சினிமா மூலம் வெளிபடுத்திய இயக்குநர் வேலு பிராபகரன் மரணமடைந்தார்.ஒளிப்பதிவாளர்,...

காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

காப்புரிமை விவகாரம் - மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைத்த நிதிபதிகள். இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து...

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி மறைந்தார் – ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வயது (87) பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார். 200 படங்களுக்கு மேல்...