Tag: Chain snatching
செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்
ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/surrenders-are-not-real-criminals-thirumavalavan/98185ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச்...
தஞ்சையில் வீடு புகுந்து செயின் பறிப்பு.. மங்கி குல்லா கொள்ளையர்களால் பரபரப்பு..
தஞ்சையில் மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கீழவஸ்தா சாவடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம்- இந்திராணி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...
தமிழகம் முழுவதும் செயின் பறிப்புக் கொள்ளையர்களின் அட்டகாசம் – தீவிர தேடுதல் வேட்டையில் தமிழக காவல்துறை
தமிழகம் முழுவதும் உலா வரும் செயின் பறிப்புக் கொள்ளையர்கள் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.
தமிழகம் முழுவதும் ரயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு சென்று செயின் பறிப்பு சம்பவங்களை நடத்தி...
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன்
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து மாமனாருக்கு தெரிவித்த காதல் கணவன்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்து மாமனாருக்கு போன் செய்து தெரிவித்த...
பொன்னேரி செயின் பறிப்பு வெளியான சிசிடிவி காட்சி
பொன்னேரி அருகே கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியானது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த கலைச்செல்வி சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள்...
