Tag: Chennai Airport

மோசமான வானிலை – சென்னை திரும்பிய விமானம்

அந்தமானில் சூறைக்காற்று மழையுடன் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையில் இருந்து 138 பயணிகளுடன் அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானம் மீண்டும்...

சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட் 

சென்னை விமான நிலையத்தில், முறைகேடாக போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கும், தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கும், துணை போன குடியுரிமை அலுவலர் ஒருவரை, இம்மிகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகள் பறிமுதல்!

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 402 பச்சோந்திகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தை விமான நிலைய...

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்புடைய கோக்கைன் பறிமுதல்

நைஜீரிய நாட்டில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.கால்களில் அணியும் ஷுக்களில்...

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

மதுரையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரில் காணவுள்ளதாக மகிழ்ச்சியில் பேட்டியளித்தனர்.மதுரையை சேர்ந்த 9 மாநகராட்சி,...

சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க...