Tag: Chennai Airport
சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் உரசிய விவகாரம்… விசாரணைக்கு உத்தரவிட்ட டிஜிசிஏ!
மும்பையில் இருந்து 192 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் வால் பகுதி ஓடுபாதையில் உராய்ந்து, தீப்பொறி பரவிய சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்...
நான் வேற ஸ்கிரிப்ட் எழுதிட்டு வந்திருக்கேன்….. சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.உலகநாயகன் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான...
சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவிய 4 சுங்க அதிகாரிகள் மீது நடவடிக்கை!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை கடத்திவந்த பயணிகளை சோதனை இல்லாமல் வெளியே அனுப்பிய, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்சென்னை விமான நிலையத்திற்கு...
சென்னை விமான நிலையத்தில் காலாவதியான தீயை அணைக்கும் கருவிகளை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்!
சென்னை விமான நிலையத்தில் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய, தீயணைப்பான் கருவிகளில், காலாவதியான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததை விமான பயணி ஒருவர் போட்டோக்கள் எடுத்து இணையதளம் மூலம் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ள...
சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் – மஸ்ரூம், காலிபிளவருக்குள் மறைத்து கடத்தல்!
தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு, விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோ போனிக் கஞ்சா போதை பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ, ஹைட்ரோபோனிக் உயர்...
சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!
சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில்...