Tag: Chennai District

சென்னை மாவட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிக்ளுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்….

சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள  தேர்தல் அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.சென்னை வள்ளுவர் கோட்டம் வளாகத்தில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில்...

“மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை”- சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

 சென்னையில் முறையாக மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம்...

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!

 சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி ஐ.ஏ.எஸ்.-யைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்அதன்படி, சென்னை...