Tag: Chennai High Court
“ஓ.எஸ்.மணியன் வெற்றி செல்லும்”- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் வெற்றி பெற்றதுச் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள்...
அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி!
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார் பொன்முடி.அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை...
அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்தி வைப்பு!
அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு...
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில்...
தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!
கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!இந்திய...
“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம் எனத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கினால் தவறானவர்கள் பயனடைவார்கள்; எனவே,...