Tag: Chennai High Court
சைக்கிள் சின்னம் கோரி ஜி.கே.வாசன் வழக்கு!
மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.பரதநாட்டிய கதையில் நடிக்கும் ஜெயம் ரவி……மோகன் ராஜாவின் அடுத்த பிளாக்பஸ்டர்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள...
ஆரூத்ரா கோல்டு மோசடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ஆரூத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ED, IT, CBI ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சட்டத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்...
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்- காவல்துறையை அணுக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி காவல்துறையை அணுக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபடும் பார்வை...
செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.20 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது...
“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது”- உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!
நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.விஜய்க்கு வாக்களிப்பேனா என தெரியாது… நடிகர் அர்ஜூன் தாஸ் பளிச் பதில்…சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்...
அண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
அவதூறாகப் பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.போராடும் விவசாயிகளை கைது செய்வதா? – அண்ணாமலை கண்டனம்யூடியூப் சேனல் ஒன்றுக்கு பா.ஜ.க.வின் மாநில...