Tag: Chennai High Court

“எம்.எல்.ஏ. மகன், மருமகள் சரணடைந்தால் ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு!

 பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக சம்மந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் மீது பல்லாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு...

சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை ரத்துச் செய்தது உயர்நீதிமன்றம்!

 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான இரு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகன் மீது புகார்!விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த...

“ராமர் கோயில் திறப்பு’- கோயில்கள், மண்டபங்களில் நேரலைச் செய்யலாம்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 ராமர் கோயில் திறப்பை தனியார் கோயில்களில் நேரலை செய்ய காவல்துறையினர் அனுமதி தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எல்.இ.டி. திரைகள் அகற்றம்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!தனியார் மண்டபத்தில் ராமர் கோயில்...

திருவள்ளூர் சேவல் சண்டைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

 திருவள்ளூரில் சேவல் சண்டைப் போட்டிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவின் நிச்சயதார்த்தம்…… உண்மையா? வதந்தியா?….. விஜய் தேவரகொண்டாவின் பதில்!தைப்பூசத்தையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், தங்கனூரில் ஜனவரி 27, 28...

துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை!

 பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியது தி.மு.க.!சேலம் மாவட்டம், ஓமலூருக்கு அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழக...

அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!

 அ.தி.மு.க. சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்...