Tag: Chennai Highcourt

ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம்.. நீதிமன்றதை நாடிய மனைவி..!

ரவுடி நாகேந்திரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது...

நட்பை நிரூபிக்க ஆவணம் வேண்டுமா?? கிட்னியை தானத்திற்கு விதித்த தடையை ரத்து செய்த ஐகோர்ட்..!

நட்பை எப்படி ஆவண ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச்...

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்று வழங்க கோரிய மனு… உயர்நீதிமன்றம் அதிரடி!

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் இந்த படத்தை...

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – ஐகோர்ட் தீர்ப்பு..!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய...

ரூ.1.5 கோடி அபராதம் : நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு அக்.30ல் விசாரணை..

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு..

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ்,...