Tag: Chennai Highcourt
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்...
‘இதயம் முரளி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
நடிகர் அதர்வா நடிப்பில் இன்று (ஜூலை 10, 2026) திரையரங்குகளில் வெளியாகவிருந்த 'இதயம் முரளி' (Idhayam Murali) திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.
வழக்கின் பின்னணி என்ன?
முன்னணி...
அரசு ஊழியர்களுக்கான ‘ஊக்க ஊதிய உயர்வு’ ரத்து: கொள்கை முடிவில் தலையிட முடியாது – ஐகோர்ட் அதிரடித் தீர்ப்பு!
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "ஊக்க ஊதிய உயர்வு" (Incentive Increment) சலுகையை ரத்து செய்த அரசின் கொள்கை முடிவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள்...
‘டியூட்’ படத்திலிருந்து அந்த பாடலை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
டியூட் படத்திலிருந்து பாடல் ஒன்றை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த அக்டோபர் 17ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டியூட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்க மைத்ரி...
சிபிசிஐடிக்கு மாறுகிறதா மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு.?? போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் அவகாசம்..!!
மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி ஜாய் கிரிஸ்டில்லா தாக்கல் செய்துள்ள புதிய மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி...
குற்றவியல் நீதிமன்றங்களாக மாற்றப்படும் ஐகோர்ட்டின் பழைய கட்டிடங்கள்.. வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை உச்சநீதிமன்ற கிளையாக மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஆரம்பத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் கடந்த...
