Tag: Chennai Metro
CMRL அட்டைக்கு குட்பை ! NCMC க்கு மாறியது சென்னை மெட்ரோ!
இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது. NCMC என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்!பயணிகள் தங்களது CMRL...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்வது உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினார்.தமிழ்நாட்டில் மத்திய அரசின்...
சென்னை மெட்ரோ : மீனம்பாக்கம் முதல் பூந்தமல்லி வழியாக பரந்தூர் புதிய விமானம் நிலையம் வரை நேரடி சேவை திட்டம்
மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்திற்கான, (DFR) சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.இந்த புதிய வழித்தடதிற்காக குன்றத்தூர்...
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம்… வெற்றிகரமாக பணியை முடித்த ‘சிறுவாணி’இயந்திரம்!
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின் வழித்தடம் 3ல் ‘சிறுவாணி’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், சேத்துப்பட்டு நிலையத்தில் இருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வந்தடைந்தது.சென்னை மெட்ரோ ரயில் 2ம்...
மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்!
2024 மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மெட்ரோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம்,...
நாளை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும்!
நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை...