Tag: Chennai police
பதுங்கியிருந்தவரை கைது செய்த தனிப்படைக் காவல்துறையினர்!
சென்னையில் சிறையில் இருந்து பிணையில் வந்து பிறகு தலைமறைவாகிய கூலிப்படையைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை நியமித்ததை நிராகரித்த ஆளுநர்!பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2022-...
5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு!
சென்னையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க பெருநகர சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகில் குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையைத்...
சுங்கத்துறைத் தேர்வில் ஆள்மாறாட்டம்- வடமாநில இளைஞர் கைது!
சென்னை பாரிமுனையில் சுங்கத்துறை ஓட்டுநர், கேண்டீன் அட்டெண்டெர் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,600 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். அப்போது, தேர்வு எழுதுபவர்களில் வட...
சீமான் மீதான வழக்கு- காவல்துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று காவல்துறையிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும்...
கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது
கர்நாடகாவில் குல்பர்கா, ஈரானிய கொள்ளையர்கள் கைது
கர்நாடகாவில் "குல்பர்கா மற்றும் ஈரானிய கொள்ளையர்கள்" இருவரை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.1100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள...
சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் இருவர் உயிரிழந்தனர்.ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி...
