Tag: Chennai Rains

“இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று (நவ.15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...

“மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தீவிர சிகிச்சை பிரிவில் சுகாதாரத்துறை – டிடிவி தினகரன் சாடல்..இது தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை?- விரிவான தகவல்!

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (நவ.09) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...

“இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஜப்பான் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதிஇது குறித்து சென்னை மண்டல...

“14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்...

மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தில் இன்று (அக்.26) முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்”- வானதி...