Tag: Chennai Super Kings
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
பிளே ஆஃப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலைசென்னை சேப்பாக்கத்தில் உள்ள...
இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை அணி?
சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் (MA Chidambaram Stadium) இன்று (மே 23) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 67வது போட்டி, நேற்று (மே 20) பிற்பகல் 03.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி...
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.ஐ.பி.எல். போட்டிகளில்...
ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 61வது லீக் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 14) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்...
சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான மே 14- ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 12) தொடங்குகிறது.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர்...
