Tag: Chennai
தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்
சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு...
டிராவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார்
டிராவல்ஸ் துறையின் முன்னோடி வி.கே.டி. பாலன் நேற்று காலமானார்.பிரபல தொழிலதிபர் வி.கே.டி. பாலன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர்....
நவ. 17 வரை கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட...
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க காவல்துறையினர் 2 தனிப்படைகளை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சென்னையில் அண்மையில் பிராமணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு...
திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவு விவகாரம் : நவ -13ல் பள்ளி திறக்க நடவடிக்கை – வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம்
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைக்...
மருத்துவத் துறை காலி பணியிடம் : மாயத் தோற்றத்தை உருவாக்கும் எதிர்கட்சிகள் – மா. சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை...
