Tag: Chennai

ஐந்து மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

 தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று (நவ.08) கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஓ.பன்னீர்செல்வம் முறையீடு- அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை!இது தொடர்பாக, சென்னை மண்டல...

மக்களவைத் தேர்தல்- நாளை தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை!

 2024 மக்களவைத் தேர்தலுக்கு மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றனர். கூட்டணி அமைப்பது, தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது உள்ளிட்டப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக...

ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம்...

சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!

 சென்னையை அடுத்த மறைமலைநகர், படப்பையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை மூன்று பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!சென்னை புறநகரில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ....

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..இன்று (நவ.08) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட்...

காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை மருத்துவமனைக்கு வழங்கிய கமல்ஹாசன்!

தனது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றில் இருந்து குடிநீர் உற்பத்திச் செய்யும் இயந்திரத்தை நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!நடிகரும், மக்கள் நீதி மய்யம்...